Northern Provincial Council

வரலாறு

வடக்கு மாகண சபை பற்றிய ஒரு வரலாற்றுச் சுருக்கம்

இன்றைய வட மாகாணத்தின் சில பகுதிகள் காலனித்துவத்திற்கு முந்தைய யாழ்ப்பாண இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்தன. மற்ற பகுதிகள் யாழ்ப்பாண இராச்சியத்திற்கு கப்பம் செலுத்திய வன்னியர் தலைவர்களால் ஆளப்பட்டன. இந்த மாகாணம் பின்னர் போர்த்துகீசியம், டச்சு மற்றும் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது மற்றும் 1815 இல் ஆங்கிலேயர்கள் முழு இலங்கைத் தீவையும் கைப்பற்றினர்.

பணி நோக்கு

“வட மாகாண மக்களின் அபிலாசைகளை மாகாண சபை முறைமை ஊடாகவும் மத்திய அரசு முறைமை ஊடாகவும் நிறைவேற்றல்”

திரு. நாகலிங்கம் வேதநாயகன்

கௌரவ ஆளுநர் வடக்கு மாகாணம்

நோக்கம்

“சட்ட வரைமுறைகளுக்கு உட்பட்டு சமூக பொருளாதார கலாசார அபிவிருத்தி என்பவற்றுக்காக கொள்கைகளை உருவாக்கலும் அவற்றை செயற்படுத்தலும்”

ஆசிரியர் வெற்றிடங்கள்

சுற்றுலாத் தளங்கள்

இலங்கையின் வடபுலத்தில் யாழ்ப்பாண மாவட்டம் காணப்படுகிறது. பல்வேறுபட்ட சூழல் கட்டமைப்புகளுடன், இயற்கை மற்றும் கலாசார புகழ்பெற்ற இடமாக யாழ்ப்பாணம் திகழ்கின்றது. இங்குள்ள முக்கிய சிறப்பம்சங்களில் கசூரினா கடற்கரையும் ஒன்றாகும். அத்துடன் நயினாதீவு, கீரிமலை, நிலாவரை கிணறு போன்ற பசுமையான இடங்களும் சுற்றுலாவிற்கு ஏற்ற இரம்மியமான சூழல் கட்டமைப்பை கொண்டுள்ளது. அமைதியான கலப்புகள், இயற்கை சுற்றுலா இடங்கள், பனைமரக் காடுகள் உள்ளிட்ட பல அம்சங்கள் இயற்கையையும், பாரம்பரியத்தையும் ஒன்றிணைத்த கலவையாக யாழ் குடாநாட்டில் காணப்படுகின்றமையால் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கின்றது.